www.sltjweb.com
08-02-13 அன்று வெள்ளி மாலை 6 மணிக்கு தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலத்தின் sltj சகோதரர்கலின் மிர்காப் கிளை சார்பாக ஏற்பாடு செய்யப்பட கிறிஸ்துவ சகொதரகளுக்கிடையே அழைப்பு பனி செய்வது எப்படி என்ற தலைப்பில் மாநிலத்தில் இருந்து மாநில துணை பொது செயலாளர் சகோதரர் செய்யது இப்ராகிம் ஆன்லைன் மூலமாக விளக்கினார் .அல்ஹம்துலில்லாஹ் இதில் கூடுதல் சகோதரர்கள் கலந்து பயனடைந்தனர்