www.sltjweb.com
நேற்று (2013.01.27) தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக சென்னை, மண்ணடியில் நடைபெற்ற “இஸ்லாமிய சட்டமே தீர்வு” பொதுக் கூட்டம் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் சம்மாந்துறை கிளை சார்பாக புரஜக்டர் மூலம்  சம்மாந்துறை தக்கியா பள்ளி முன்பாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் பல சகோதரர்கள் கலந்து பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!

Popular Posts