SLTJ சம்மாந்துறை கிளை மூலம் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு “யார் இந்த முஹம்மத்” நூல் அன்பளிப்பு
கிழக்கு பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாற்று மத நண்பர்களுக்கு
நபிகளாரின் சத்திய வாழ்வை எடுத்துரைக்கும் “யார் இந்த முஹம்மத்” மற்றும்
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் மார்க்க மற்றும், மனித நேயப்பணிகளை விளக்கும்
ஜமாஅத் அறிமுக நூல் என்பன SLTJ சம்மாந்துறை கிளை சார்பாக சகோதரர் பர்ஹான்
அவர்களினால் கடந்த 2013.02.06 ஆம் திகதி அன்பளிப்பு செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்..!
மேலும் இன்ஷா அல்லாஹ் மிக விரைவில் சம்மாந்துறையிலும் மாற்று மத நண்பர்களுக்கு இந்நூல் இலவசமாக வழங்கி வைக்கப்படவுள்ளது.
மேலும் இன்ஷா அல்லாஹ் மிக விரைவில் சம்மாந்துறையிலும் மாற்று மத நண்பர்களுக்கு இந்நூல் இலவசமாக வழங்கி வைக்கப்படவுள்ளது.