www.sltjweb.com

குச்சவெளியில் SLTJயின் உத்தியோகபூர்வ கிளை அங்குராப்பனம்

January 27, 2013
புதிய கிளை துவக்க நிகழ்ச்சிகள்
நேற்று (26.01.2013) திருகோணமலை மாவட்டம் குச்சவெளியில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் உத்தியோகபூர்வ கிளை  ஆரம்பிக்கப்பட்டது. இதற்கான அங்குராப்பன நிகழ்ச்சி நேற்றிரவு தலைமையகத்தில் நடைபெற்றது. அதன்போது கிளைக்கான பொறுப்பாளர்களாக மூவர் தெரிவு செய்யப்பட்டனர். அவர்கள் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்துடன் இணைந்து குச்சவெளி பிரதேசத்தில் தூய தவ்ஹீத் பிரச்சாரத்திலும் சமுதாயப் பணிகளிலும் ஈடுபடுவார்கள் என ஏகமானதாக முடிவுசெய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!

Popular Posts