www.sltjweb.com\
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் ஹெம்மாதகம கிளை சார்பாக அண்மையில் ஜமாஅத்தின் பிரச்சாரகர் ரஸ்மின் எம்.ஐ.எஸ்.சி உடன் ஊர் சகோதரர்களுக்கான தனிநபர் சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்து கொண்ட சகோதரர்களுக்கு கொள்கை விளக்கம் வழங்கப்பட்டதோடு அவர்களின் சந்தேகங்களும் தெளிவுபடுத்தப் பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!
DSC04337

Popular Posts