SLTJ பண்டாரவளை கிளை சார்பாக ஹஜ் பெருநாள் திடல் தொழுகை
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் பண்டாரவளை கிளை சார்பாக கொள்கை சகோதரர் ஒருவரின் வீட்டு முற்றத்தில் 27.10.2012 அன்று ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நடாத்தப்பட்டது. ஜமாஅத்தின் அழைப்பாளர் சகோதரர் நப்லி டீ.ஐ.எஸ்.சி அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் உரை நிகழ்த்தினார்கள். இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட பல கொள்கை சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்.